Posts

மீனாக்ஷி திருமணம்

Image
 மீனாக்ஷி  திருமணம்  இன்று 24 மார்ச் 2024 பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் பல நடந்தேறிய மங்கள நாள். பங்குனி உத்திரம் என்பது சிவன் மற்றும் பார்வதி , ராமர் மற்றும் சீதை , சுப்ரஹ்மண்ய  சுவாமி - தேவசேனா , மற்றும் ரங்கநாதர்- ஆண்டாள் ஆகியோரின் திருமணங்களை நினைவுகூருவதைக் குறிக்கிறது . இது ஐயப்பனின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. மகாலட்சுமி ஜெயந்தியாகக் கொண்டாடப்படும் சமுத்திர மந்தனத்தின் புராணத்தின் போது லட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது கடவுள் என்ன நம்மைப் போன்ற சாமானியனா ? அவருக்கு திருமணம் உண்டா. பெண்களைப்போல் பராசக்தி பிள்ளைகளைப் பெற்றெடுத்தாளா  என்ற கேள்விகளுக்கு வாரியாரின் அற்புதமான பதில்.... பள்ளியில் மக்காக இருக்கும் மாணவனுக்கு ஆசிரியர் விரல்  விட்டு எண்ணி கணிதம் கற்றுத்தருவார். ஆசிரியருக்கு கணக்கு தெரியாது என்பதல்ல அர்த்தம். மாணவனுக்காக ஆசிரியர்  இர(ற)ங்கி வருகிறார். அதுபோல இல்லறத்தின் மேன்மையை நம்மைப்போன்ற (மக்குகளுக்கு) சாமானியர்களுக்கு தெரிவிக்கவே இந்த தெய்வத் திருமணங்கள். இந்நாளில் அடியேனது சிறிய பங்களிப்பு கிருபானந்த வாரியாரின்  மீனாக்ஷி  திருமணம்  பற

Halloween alias Thiruvilakennai !

Image
  Who said Halloween is a Western idea and of Christian origin?   The popular belief is that Halloween has influences from Christian  practices the earliest instance of following Halloween is from the 8th century AD.    Halloween celebration as we know it today is probably restricted to trick-or-treat and attending Halloween costume parties or carving pumpkins, lighting Bonfires etc   If I told you that Halloween’s equivalent has been practiced in India for a long long time well before the 8th century you should not be surprised   Seeking is believing !   Have a look at the attached video from the movie Gramam, a master class depicting the Pre-independence era (1938) in the undivided Palakkad region where most of the people spoke Tamil in addition to Malayalam   In this video you can see a group of children going house after house in Palakkad asking people to contribute oil for the temple lamp stop   (Video Credit: Amrita TV - A big thanks to Mohan Sharma, Dir

Birthtime defects & rectification

Image
Vedic astrology largely depends on the birthtime, place and date for casting the horoscope of the individual and consequently for making worthy predictions. However great an astrologer could be, if he has to depend on inaccurate chart (cast based on inaccurate data) his predictions would turn awry. Getting the wrong birthtime is One of the best ways to turn a horoscope to a ‘Horror” scope. There are several stories emphasising the importance of accuracy in the horoscope and I am avoiding an effort to repeat them.  If the lives of twins born minutes apart can have completely contrasting looks, orientation (male or female), education, attitude and career,  a chart that puts the birthtime five minutes off mark, can give all wrong predictions even in the hands of an otherwise dependable astrologer. There are multiple reasons for inaccuracies in the birthtime: • Watches of the doctor/nurse cannot be expected to be accurate, nor can we expect the watch to have been synchronised with standa

Someshwara Temple and Subrahmanya Swamy Temple, Halasuru, Bengaluru

Image
Said to be the oldest temple of Bangalore is dedicated to Lord Shiva, probably 1250 years old. Different opinions exist about who built the temple (Cholas or Vijayanagara kingdom). Irrespective of who built, we are grateful to those who built this lovely temple.   Halasu means a Jackfruit tree.... It is possible that the region was full of jackfruit trees that the town got this name 'Halasuru'. Modern world has adopted the meaningless name 'Ulsoor'. Accompanied by Kamakshi Amma (one of the forms of Parvathi), Lord Shiva takes the name of Someshwara in this town.  A large temple structure with a 48 pillar mandala carved out of granite, is a sight to behold.  Modernisation has taken a toll on this vintage structure, with more cement and concrete visible. The day we were granted permission by Lord to visit him was Pradosha and the devotees even though it was a working day. Though Not visible from the main road, but very close to the Halasuru (Ulsoor) metro and Subrahmanya

Sri Devi Bhoo Devi Sametha Chockanathaswamy temple, Domlur, Bengaluru

Image
  Day's blessings (07/05/2017)   Being a staunch Maduraiite, I was keen on visiting a Siva Temple today, where chances are that there would have been a Thirukalyanam, coinciding with the Meenakshi Kalayanam today. As we (Latha and I ) have come to Domlur, Bangalore to settle our daughter  in her new job, I was scanning the map for a  temple nearby. God is kind and he showed me Sri Chokanathaswamy Temple within 2 kms from Ginger Hotel where we were staying. Thought of Chockanatha brought Meenakshi Kalyanam to our mind.   நாம் எழுதும் கதையில் twist வைப்பது இந்த ஆண்டவனுக்கு வேலையாயிருக்கிறது..... இன்றும் வைத்தார்.   Wikipedia traced the history of this temple to Raja RajaChola period and about his contributions to this temple by way of lands to take care of the maintenance of the temple.  Later developments and construction of the temple structure is by the Vijayanagara empire and their kings.   The real twist god gave was when we realised that this is a Vaishnavite te

இடர்களையும் பதிகம் பாட என்ன அவசியம் - திருநெடுங்களம் 3வது பதிவு

Image
திருச்சிற்றம்பம்பலம்  திருநெடுங்களம் பற்றிய முந்தைய  பதிவுகளில்  இடர்  களையும் பதிகத்தின் சிறப்பு பற்றி பார்த்தோம் ! முந்தைய பதிவுகளின் திருவுகோல்  இதோ ! பதிவு 1 -   https://scribblingsofark.blogspot.com/2021/12/blog-post_22.html பதிவு 2 -  https://scribblingsofark.blogspot.com/2021/05/blog-post.html   முந்தைய பதிவில்  உலக நன்மைக்காக ஞானசம்பந்தப் பெருமான் நமக்காக அருளிய பதிகம் "இடர் களையும் பதிகம்". இடர் என்றால் தடங்கல்.... இப்பதிகத்தை பாட எல்லா தடங்கல்களும் நீங்கும்.   எக்காரணத்தால் அவர் பதிகம் பாடினார் என்ன தடைகள் அவருக்கு இருந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை. விரைவில் அறிந்தவர்களிடம் தெரிந்து பகிர்கிறேன் !  என்றிருந்தேன். தெரிந்து பகிர்கிறேன் என்று சொன்னேனே தவிர  எந்த வித முயற்சியையும் எடுக்க வில்லை. பள்ளியில் நன்றாகப் படி ! கவனமாகப் படி ! என்று பலமுறை சொல்லியும் தேறாத  மாணவனைப் பார்த்து வெறுத்துப் போன ஆசிரியர் ' இந்தா  ....இது முக்கியக் கேள்வி தொகுப்பு ....இதிலிருந்துதான் பரீட்சைக்கான கேள்விகள் வரும் என்று சொல்லி கிட்டத்தட்ட தேர்வுக்கான வினாத்தாளை கொடுத்து விடுவது போல, 

சரியாகப் புரிந்து கொள்வோம்-4 :::::::::::: :::::: ராசி பலன் களை நம்பலாமா

Image
    இந்தியாவில் முக்காலே மூணு வீசம் பேர்களுக்கு தன்னை பற்றி தெரிந்த மிகப்பெரிய தகவல் தன்னுடைய நட்சத்திரமும் தன்னுடைய ராசியும் தான்.  நட்சத்திரம் என்றால் என்ன என்று நமக்கு தெரியாது. (நாம் நட்சத்திரம் என்று நினைப்பது பொதுவாக ஒரு நட்சத்திரம்  அல்ல.... பல நட்சத்திரங்களின் தொகுப்பு. )  ராசி என்றாலும் நமக்கு தெரியாது. ஆனால் கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது வீட்டில் பூஜை செய்யும் போது அந்த பெயர் கோத்ரம் நட்சத்திரம் ராசி போன்ற விவரங்களை கர்மசிரத்தையாக சொல்லிவிடுவோம்.   யாருக்குத்தான் வருங்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இல்லாமல் இருக்கும் !  நாமும் மனிதர்கள் தானே! இந்த பலவீனத்தை புரிந்து கொண்ட தொலைக்காட்சிகளும், தினசரி,  வாராந்திரிகளும் தவறாமல் கொடுக்கும் ஒரு தகவல் ராசி பலன். பத்திரிகைகள் தொந்திரவு போதாதென்று யூடியூப் (Youtube) பிடுங்கல் வேறு    கடக ராசி அன்பர்களே உங்களுக்கு வாகனயோகம் அடிக்கப்போகிறது விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் காட்டில் மழை ……போன்ற குடுகுடுப்பைக்காரன் பாணி  வாசகங்களை கேட்காவிட்டால்  காலைப்  பொழுதில்  கட்டிலில் இருந்து இறங்கவே தைரியம் வருவதில்லை   இன்று ப